நம் அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள சட்டப்படியான கிளர்ச்சி செய்திடும் உரிமை அடக்கப்படுமானால், ஜனநாயகம் அழிந்துவிடும்.இந்திய அரசமைப்புச்சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில், நம் அரசமைப்புச் சட்டத்தின்அடிப்படை அம்சங்கள் மீறப்பட்டிருப்பதிலிருந்து அதனைப் பாதுகாத்திட நீங்கள் முன்வரவேண்டும்.....